•  இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று (19) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். 
  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவைர் ஜோ ரூட் உற்பட வீரர்கள் பலர் பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர். 
  • நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பெரிய மடு பகுதியில் விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிடவே குறித்த குழுவினர் அப்பகுதிக்கு சென்றிருந்தனர். 

Document

No comments:

Post a Comment

Pages